ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது - Theevukaran News ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நோயாளர் காவு வண்டி முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது

Adjust the font size:     

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வளாகத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தினால் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட 'நிசான்' வகை நோயாளர் காவு வண்டியே இந்த நோயாளர் காவு வண்டி என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இந்த அம்பியூலன்ஸ் வாகனம் சுறுசுறுப்பான சேவைக்கு பயன்படுத்தப்படாததால், நாட்டின் சுகாதார சேவையின் தேவை கருதி சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு வழங்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post