தடைசெய்யப்பட்ட வேறு பல பிரமிட் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 83(c) இன் படி (திருத்தப்பட்ட) கீழ்வரும் நிறுவனங்கள்/பயன்பாடுகள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை இயக்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் கூறியது:
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உட்பட அறிவிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்