கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கெஹெல்லெபெத்தர பத்மே என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்