நிலவும் அமைதியான சூழ்நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைக் குறியீடுகளின்படி, ஒரு பீப்பாய் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $70.95 ஆகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை $68.05 ஆகவும் பதிவாகியுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்