களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக சியாமோபாலி மகா நிகாயாவின் மகா விகாரை பரம்பரையின் அஸ்கிரி மகா விகாரையின் அனுநாயக்க அதி வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (02) அதி வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரிடம் இது தொடர்பான நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்