ரம்பேவ, சங்கிலி கனதராவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட, தீவின் மூத்த பெண்ணாக அறியப்பட்ட பஞ்சகே களுமெனிகே காலமானார்.
அவர் ஜூலை 4, 1912 இல் பிறந்தார், இறக்கும் போது அவருக்கு 114 வயது.
அவர் 12 பிள்ளைகளின் தாயார் எனவும், அவருக்கு சுமார் 325 பேரக்குழந்தைகள் இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்