கட்டுநாயக்காவில் துப்பாக்கிச்சூடு

Adjust the font size:     

கட்டுநாயக்க, கடமொட்டாவ பிரதேசத்தில் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (15) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post