முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் ஜுலை மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement