கட்டுநாயக்கவில் தங்கப் பொதியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, சட்டவிரோதமான முறையில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்காமல் வெளியில் எடுத்துச் சென்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் எனவும், அவர் தனது பயணப் பையில் 271 கிராம் 480 மில்லிகிராம் எடையுள்ள 12 கழுத்தணிகள், 10 வளையல்கள் மற்றும் 2 தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்தார்.
இதன் மதிப்பு 11,885,514 என கூறப்படுகிறது.
சந்தேகநபர் இன்று காலை நாய்கந்த சுங்கத் தடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அங்கு நடைபெற்ற முறையான சுங்கப் பரிசோதனையின் போது, தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், விமானப் பயணிக்கு ரூ. 1 மில்லியன்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்