காவலில் இருந்தபோது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே சட்ட ஆலோசனையின் அடிப்படையில் தனது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) காவலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்