தடுப்புக்காவலில் இருந்தபோது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தனது சட்டத்தரணியின் ஆலோசனையின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளார்.
இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருக்கும் போதே அவர் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்ததையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்