வண. தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதனால், பொதுமக்கள் ஒன்றிணைந்து வேறு பக்கம் திரும்புவதாக இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய தேரர், தற்போதைய அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி தோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டார்.
25 வருடங்கள் ஆட்சியில் இருப்போம் என அரசாங்கம் கூறுகின்ற அதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்வதற்கு பராக்கிரமபாகு மன்னன் அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
#rally
#turning
#present
#other
#claims
#century
#remarked
#undoubtedly
#saddhatissa
#noted
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News