பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களையும் பதிவு செய்ய செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பணிப்பாளர் சத்துர மிஹிதும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 459 முதியோர் இல்லங்களில் இதுவரை 148 வீடுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்
Article Link:
How do you feel about this news?
Advertisement