கடந்த 24 மணித்தியாலங்களில் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளது கடந்த 24 மணித்தியாலங்களில் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளது - Theevukaran News கடந்த 24 மணித்தியாலங்களில் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளது கடந்த 24 மணித்தியாலங்களில் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கடந்த 24 மணித்தியாலங்களில் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 56,000ஐ தாண்டியுள்ளது

Adjust the font size:     

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1025 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post