104 மெட்ரோ பஸ்களை ஏற்றிய கப்பல் இன்று (29) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கொழும்பு நகர பகுதிக்கு இந்த பஸ்கள் சேர்க்கப்பட உள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.
#september
#colombo
#carrying
#arrived
#island
#accordingly
#further
#gunasena
#states
#afternoon
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News