தொம்பே பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 08 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 20 ரவைகள், 03 கண்ணிவெடிகள் மற்றும் ஐந்து வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்