FIFA உலகக் கோப்பை 2026 போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆட்டங்களில் ஸ்பெயின் மற்றும் எகிப்து அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்ய முடிந்தது, மற்ற இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்தன.
சவூதி அரேபிய அணிக்கும் ஸ்பெயின் அணிக்கும் இடையிலான போட்டியில் ஸ்பெயின் அணி 4 கோல்களை அடிக்க, சவூதி அரேபியாவால் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் சார்பாக மைக்கேல் ஓயர்சபால் 2 கோல்களையும், லாமின் யமல் ஒரு கோல் அடிக்க, இரண்டாவது பாதியில் சவுதி அரேபிய அணியின் ஹசன் அல்தம்பக்தி ஓன் கோலையும் அடித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்