இன்று (01) காலை கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக அமர்வு ஆரம்பமானது தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தொழில்நுட்ப பிழை காரணமாக கொடுக்கல் வாங்கல் ஆரம்பிப்பது தாமதமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்