அரசாங்கம் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது - நாமல் அரசாங்கம் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது - நாமல் - Theevukaran News அரசாங்கம் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது - நாமல் அரசாங்கம் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது - நாமல்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

அரசாங்கம் தன்னிச்சையான மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது - நாமல்

Adjust the font size:     

எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார நிர்வாகத்தை நோக்கி நாட்டை வழிநடத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்கம் தனது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும், வரலாற்றில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இந்தக் காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டை தூய்மையாக வைத்திருப்பதை விட, அரசாங்கம் உள்நோக்கத்துடன் செயற்படுவதாகவே தோன்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post