அவர்கள் எப்பொழுதும் எங்களை எப்படியும் பழிவாங்குகிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எப்பொழுதும் எங்களை எப்படியும் பழிவாங்குகிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ - Theevukaran News அவர்கள் எப்பொழுதும் எங்களை எப்படியும் பழிவாங்குகிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எப்பொழுதும் எங்களை எப்படியும் பழிவாங்குகிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

அவர்கள் எப்பொழுதும் எங்களை எப்படியும் பழிவாங்குகிறார்கள் - மஹிந்த ராஜபக்ஷ

Adjust the font size:     

தற்போதைய அரசாங்கம் தொடர்பிலான தனது கருத்தும் பொது மக்களிடம் உள்ள அதே கருத்தே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இறுதி சடங்கில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் வினவிய போது, ​​அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அவர்கள் மீது எப்போதும் பழிவாங்கல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post