2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாத பரீட்சார்த்திகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பின் மூலம் ஜூன் 26, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், தயவுசெய்து சி
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்