இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட போது ஏராளமானோர் கட்டிடத்தில் சிக்கியதாகவும், தீயில் இருந்து தப்பிக்க சில மாணவர்கள் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக பரவிய தீயை கட்டுப்படுத்தியதில் இடிபாடுகளுக்கு இடையில் 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாடியில் ஏற்பட்ட தீ
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்