பாராளுமன்றம் இன்று (23) கூடவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்கள் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான நேரம் 1 முதல் 6 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கும், முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை, மதிப்பு கூட்டப்பட்ட வரி (காலை
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்