சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று தீவு வந்தடைந்துள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று தீவு வந்தடைந்துள்ளது - Theevukaran News சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று தீவு வந்தடைந்துள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று தீவு வந்தடைந்துள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று தீவு வந்தடைந்துள்ளது

Adjust the font size:     

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கை வரவுள்ளது.

அதன்படி அவர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post