கண்டி வரையான புகையிரதப் பாதையில் இந்த வருட இறுதிக்குள் புகையிரத சேவையை மீளமைக்க அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியன திட்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சில புகையிரத பாதைகளை முழுமையாக மீளத் திறப்பது ஏற்கனவே சாத்தியமாகியுள்ள நிலையில், பிரதான பாதையை (மலையகப் பாதை) புனரமைக்க அதிக காலம் எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்