சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்தினால் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிர்க்கட்சிகள் தற்போது பொறுமை இழந்து வருவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், முன்னைய ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகள் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும்போது, அதற்கேற்ப அவர்களின் நீதிமன்ற வழக்குகளும் தாவிச் செல்லும் என்று குறிப்பிட்டார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெறாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னின்று அமைச்சர் குறிப்பிட்டார்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்