ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு அரசாங்கம் உயிர் கொடுத்துள்ளது - ஜனாதிபதி ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு அரசாங்கம் உயிர் கொடுத்துள்ளது - ஜனாதிபதி - Theevukaran News ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு அரசாங்கம் உயிர் கொடுத்துள்ளது - ஜனாதிபதி ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு அரசாங்கம் உயிர் கொடுத்துள்ளது - ஜனாதிபதி
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு அரசாங்கம் உயிர் கொடுத்துள்ளது - ஜனாதிபதி

Adjust the font size:     

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் நேரடி அறிவிப்புகள்:

* ஊழல்வாதிகள் முறையான செயல்முறை மூலம் பின்தொடரப்படுகிறார்கள்; அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்டம் அமுல்படுத்தப்படும்.

* பாதாள உலகமும் போதைப்பொருளும் அரசியலுடன் கைகோர்த்து இயங்குகின்றன. இது பழிவாங்கும் செயல் அல்ல.

* பொதுச் சொத்தை அபகரித்தவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பொதுமக்கள் பலத்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

* ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு அரசு உயிர் கொடுத்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post