பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரிய மேன்முறையீட்டை தொடர்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்தபோதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனந்த விஜேபால அரசியலமைப்பு ரீதியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்