கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அவர் நாளை (01) ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்படையின் 26வது தளபதியாக காஞ்சனா பனாகொட டிசம்பர் 31, 2024 அன்று நியமிக்கப்பட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்