இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ ஆகியோர் தற்போது கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்