ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $200 மில்லியன் அவசர உதவிப் பொதியை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $200 மில்லியன் அவசர உதவிப் பொதியை வழங்குகிறது - Theevukaran News ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $200 மில்லியன் அவசர உதவிப் பொதியை வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $200 மில்லியன் அவசர உதவிப் பொதியை வழங்குகிறது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு $200 மில்லியன் அவசர உதவிப் பொதியை வழங்குகிறது

Adjust the font size:     

ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைக்கான 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவிப் பொதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தத் தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post