அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைச் (தேசிய பாடசாலை) சேர்ந்த இளம் கண்டு பிடிப்பாளர் N.அப்தால் அஹமட் எனும் மாணவனால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன தடுப்புத் தொகுதி மாதிரி கல்லூரி அதிபர் ஏ.எச் பௌஸ் அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.
இவ் இளம் கண்டு பிடிப்பாளரை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூகம் வாழ்த்தி பாராட்டுகின்றனர்.
Article Link:
How do you feel about this news?
Advertisement

.jpg)