அபுதாபியில் இருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பித்து, அதன் முதல் விமானம் நேற்று (08) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
158 பயணிகள் மற்றும் 08 விமான ஊழியர்களுடன் எயார் அரேபியா விமானம் 3L-197 அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்த விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 08.00 மணிக்கு வந்து மீண்டும் இரவு 08.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
