கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக லேண்ட்லைன் தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
இன்று (10) பாராளுமன்றத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த வரி அறவிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
