க.போ.த உயர்தர பரிட்சை நேர அட்டவணை வெளியிடப்பட்டது (With Download Link)

Adjust the font size:     

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை நேர அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று இலட்சத்து 42,883 பேர் பரீட்சைக்கு  விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2024 ஜனவரி 4ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலவரிசை கீழே காட்டப்பட்டுள்ளது (Download Link). 


Download

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post