4718 பேருக்கு நியமனங்கள் மிக விரைவில்

Adjust the font size:     

அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 4,718 அதிபர்கள்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முல்லைத்தீவில் இடம்பெற்ற விவசாய கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர் சேவையில் 705 வெற்றிடங்களும், கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் கட்டம் கட்டமாக நிரப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post