இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Ltd (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
