சம்சுல் உலூம் பாடசாலையில் மிகவும் எளிமையாக சிறப்புற அமைந்த மீலாத் தின நிகழ்வுக்கு விசேட சொற்பொழிவாளராக மௌலவி M.M.கலாமுள்ளா றஷாதி அவர்கள் கலந்து கொண்டதோடு சொற்பொழிவின் இறுதியில் கேட்க்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாணவிக்கு தனது கரங்களினாலேயே பரிசும் வழங்கி வைத்தார்.
நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
அந்நிகழ்வின் புகைப்படங்கள் சில..
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Eastern

















