கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (02) தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி இன்றைய தங்கத்தின் விலைகள் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க அவுன்ஸ் - ரூ.597,449.00
1 கிராம் 24 காரட் - ரூ.21,080.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.168,600.00
22 காரட் 1 கிராம் - ரூ.19,330.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.154,600.00
21 காரட் 1 கிராம் - ரூ.18,450.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.147,600.00
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
