பெட்ரோல் விலை உயர்வால் ஹோட்டல் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அகில இலங்கை சிற்றூண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தேயிலையின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கொத்து ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், ரயிஸ் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுகிறது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
