2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி இன்று.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா நீக்கப்பட்டுள்ளார்.
ஏனென்றால் அவர் முழுமையாக குணமடையவில்லை
இந்த போட்டியில் காயம் அடைந்த அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் குசல் பெரேரா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Sports
