தடகளப் போட்டிகளில் சாதனை நிகழ்த்திய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை

Adjust the font size:     

கடந்த 2023.10.04 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கான 52வது Sir-Jhon Trabat Junior Athletic Championship-2023 தடகள போட்டி நிகழ்வுகளில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை சார்பாக வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்.
 
12 வயதுப்பிரிவில்
*Mohamed Harees Mohamed Hinsan* *100 M போட்டியில் வெள்ளிப்பதக்கம் 80M போட்டியில் திறமைச்சான்றிதழ்*
 
14 வயதுப்பிரிவில்
*Ruhfan Mohamed Munsik* *100M மற்றும் 200M போட்டியில் திறமைச்சான்றிதழ்*
 
15 வயதுப்பிரிவில்
*Abdul Mutthalib Mohamed Hamthy* *80M Hurdles மற்றும் 100M போட்டியில் திறமைச்சான்றிதழ்*
 
15 வயதுப்பிரிவில்
*Ahamed Husain Afeek Ahamed* *800M மற்றும் 100M போட்டியில் திறமைச்சான்றிதழ்*
 
15 வயதுப்பிரிவில்
*Mohamed Nazeem Falhan Ahamed* *SP குண்டு போடுதல், DT பரிதிவட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் திறமைச்சான்றிதழ்*
 
இம்மாணவர்கள் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
 

பொறுப்பாசிரியராக இவர்களை அழைத்துச் சென்று வழிப்படுத்தி நெறிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் A.Haleem Ahmath மற்றும் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும், SDEC, PPA உறுப்பினர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாடசாலையின் அதிபர் A.அப்துல் கபூர் அவர்கள் நன்றிகளை தெரிவிப்பதுடன் வெற்றிபெற்ற மாணவர்களையும் வாழ்த்தி நிற்கின்றார்.
 
தகவல் : Al-Ashraq National School Sports Unit

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post