இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டர் 343 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 3470.00 ரூபாவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 5 கிலோ கிராம் சிலிண்டர் 137 ரூபாவினால் அதிகரித்து அதன் புதிய விலை 1393.00 ரூபாவாகும்.
மேலும் 2.3 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 63 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அதன் புதிய விலை 650.00 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
