2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா லேகம்கே நேற்று (03) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இது அவர் பதிவு செய்த சிறந்த தூரம் என்று கூறப்படுகிறது.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது சீனாவில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Sports
