இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று

Adjust the font size:     

Image - Mangalorean.com

இந்தியாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post