அனைத்து இடங்களிலும் எரிபொருள் விலைகள் சமமாக

Adjust the font size:     

 Image - www.topgear.com

எதிர்கால எரிபொருள் விலை திருத்தத்தில் அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையில் அல்லது சிறிய வித்தியாசத்தில் எரிபொருளை விற்பனை செய்ய வேண்டும் என பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கையில் உள்ள அனைத்து எரிபொருள் விற்பனை முகவர் நிலையங்களிலும் ஒரே பெறுமதியில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post