![]() |
| Image - ciudadano.news |
எலன் மஸ்க் , அனைத்து "X" கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் மாதந்தோறும் கட்டணம் வசூலிக்க எதிர்பார்க்கிறேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கருத்துப் பரிமாற்றம் ஒன்றில் தெரிவித்தார்.
இதன் மூலம் போலி கணக்குகளைப் பராமரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிடுகிறார்.
இப்போதைக்கு, X கணக்கு வைத்திருப்பவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதில்லை, ஆனால் அதன் பயனர்கள் பணத்தைச் செலுத்தி X பிரீமியத்தில் சேரலாமென அவர் கூறினார்.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Technology
