அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது சதொச

Adjust the font size:     

சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. 

இந்த விலை குறைப்பு நேற்று (20) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விலைக் குறைப்பின் அனுகூலத்தை நுகர்வோர் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச கடைகளினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

விலைக் குறைப்பு பட்டியல் கீழே: 



How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post