ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தில்

Adjust the font size:     

Image - crickettimes.com

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. 

121 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பெற்ற இரண்டு வெற்றிகள் அவர்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 

இந்த சமீபத்திய முடிவு ஆஸ்திரேலியா மீண்டும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

4வது இடத்தில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும், இந்திய அணியும் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் இலங்கை அணி 08வது இடத்தில் உள்ளது.


How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post