இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தருவதற்காக வேறு நாடுகளில் இருந்து 900,000 பார்வையாளர்கள் வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 136,405 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இம்மாதம் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 22,896 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
Island
